ஈரத்தலையுடன் தூங்குவீங்களா? அப்ப இனிமேல் அந்த தப்பை பண்ணாதீங்க.. ஏன்னு பாருங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 89
ஈரமான கூந்தலை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சில சமயங்களில் நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகள் நமக்கு கூந்தல் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது.
குளிர்காலத்தில் உங்க பாதங்களை வெடிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகாக்கணும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 76
குளிர்காலத்தின் துவக்கத்தில் உங்கள் தோல் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது மிக முக்கியம். இந்த பருவத்தின் கடுமையான பருவ நிலைமைகள் உங்கள் தோலின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும், தங்கள் பாதங்களில் உள்ள தோலின் மீது கவனம் செலுத்த மக்கள் மறந்துவிடுகின்றனர்.
கருகருன்னு நீளமான முடியை பெறவும், முன்கூட்டியே நரை முடி வருவதை தடுக்கவும் 'இந்த' ஒன்ன பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 85
தலைமுடியில் மெலனின் இருப்பதுதான் கூந்தலின் நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணம். இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கிறது. தலைமுடியில் மெலனின் அதிகரிப்பதற்கான வழிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்க உள்தொடை கருப்பா அசிங்கமா இருக்கா? அப்ப 'இந்த' 4 பொருள யூஸ் பண்ணுங்க... வெள்ளையாகிடுமாம்!
- Fathima Zahrah
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 82
பெரும்பாலும் நம் உள்தொடைகள் பற்றி நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை. தோல் உரசுதல் மற்றும் சூரிய வெளிப்பாட்டின் காரணமாக உள்தொடைகள் கருமை நிறமாக தோற்றமளிக்கலாம்.
அரிசி ஊறவைத்த நீரை இப்படி யூஸ் பண்ணுங்க...செலவே இல்லாமல் கிளியோபாட்ரா மாதிரி ஆகிடலாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 104
பெரும்பாலும் அதிசய நீர் என்று அழைக்கப்படும் அரிசி நீர், முடி உதிர்தல் முதல் குறைபாடற்ற சருமத்தைப் பெறுவது வரை அனைத்திற்கும் சிகிச்சையளிப்பதற்கான ஒரு மந்திரப் பொருளாக உள்ளது. இப்போதெல்லாம், அழகுத் துறையில் ஒவ்வொரு தயாரிப்பிலும் அரிசி கலந்த ஃபார்முலாக்களை நீங்கள் காணலாம்.
- தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர் மற்றும் ஸ்க்ரப்பை தயாரிப்பது எப்படி-ன்னு தெரியுமா?
- பார்லர் போகாமலே பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? தக்காளியுடன் இத கலந்து நைட்டு ஃபேஸ் பேக் போடுங்க!
- உங்க தலைமுடி பரட்டை தலைபோல அசிங்கமா இருக்கா? அப்ப 'இந்த' 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
- முகப்பரு தழும்பு இருந்த இடம் தெரியாமல் மறையுமா? சில ஃபேஸ் மாஸ்க்குகள் டிப்ஸ் இதோ!
Page 8 of 32