தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர் மற்றும் ஸ்க்ரப்பை தயாரிப்பது எப்படி-ன்னு தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 66
தேங்காய் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக் கூடியது. தேங்காயில் இருந்து நாம் ஏகப்பட்ட சத்துக்களை பெற முடியும். வெறும் தேங்காயைக் கொண்டு நம் அழகை மேம்படுத்த முடியும்.
தேங்காயில் இருந்து தேங்காய் நீர் மற்றும் தேங்காய் எண்ணெய் என இரண்டையும் எளிதாக பெறலாம். தேங்காய் பால் நம் சரும ஆரோக்கியத்திலும் கூந்தல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
பார்லர் போகாமலே பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? தக்காளியுடன் இத கலந்து நைட்டு ஃபேஸ் பேக் போடுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 81
யாருக்கு தான் வெள்ளை சருமத்தின் மீது ஆசை இருக்காது. குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவருமே தங்கள் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்காக ஒவ்வொருவரும் தங்களின் சரும நிறத்தை மேம்படுத்த பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
உங்க தலைமுடி பரட்டை தலைபோல அசிங்கமா இருக்கா? அப்ப 'இந்த' 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 88
உங்க முடி அதிகமாக வறண்டு காணப்படுகிறதா? முடி ஈரப்பத்தை இழந்து பரட்டை தலை போல தோற்றமளிக்கிறதா? உங்கள் முடியை எப்படி பராமரிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? இனி கவலையை விடுங்க!
முகப்பரு தழும்பு இருந்த இடம் தெரியாமல் மறையுமா? சில ஃபேஸ் மாஸ்க்குகள் டிப்ஸ் இதோ!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 68
அழகாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைப்படும் நிலையில், அந்த அழகைக் கெடுக்கும் வகையில் சில சமயங்களில் முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஒருவருக்கு முகப்பரு எப்போது வருமென்றால், சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் அதிகம் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும் போது வரும்.
பீட்ருட்டை யூஸ் பண்ணி உங்க முகத்தை சிகப்பாக ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 106
இவ்வுலகில் எல்லாரும் குறிப்பாக, பெண்கள் ஹீரோயின் போல ஜொலிக்கும் தோற்றத்தை பெற வேண்டும் என விரும்புவார்கள். ஆனால், எல்லாருக்கும் பளபளப்பான சருமம் இயற்கையாக கிடைப்பதில்லை. ஆனால், இயற்கையாகவே உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க சில வழிகள் உள்ளன.
- உங்களுக்கு குதிகால் வெடிப்பு இருக்கா? அப்ப 'இந்த' 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
- உங்கள் சருமத்தை வயதாகமல் என்றும் இளமையாக வைத்திருக்க டிப்ஸ் இதோ...
- உங்க முகத்துல பருக்களே இல்லாம இருக்கணுமா? அப்ப இந்த 2 பொருளை முகத்துல யூஸ் பண்ணுங்க!
- வெள்ளரிக்காய் சாறை முகத்தில் 'இப்படி' யூஸ் பண்ணுங்க... உங்க முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கும்!
Page 9 of 32