Breaking News
பள்ளி நிகழ்ச்சியில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மீரா விஜய் ஆண்டனி- தற்கொலைக்கு பிறகு வைரலாகும் வீடியோ
- admin
- Category: சூடான செய்தி
- Hits: 331
தமிழ் திரையுலகையே அதிர்ச்சியாக்கும் வகையில் நேற்று ஒரு செய்தி வந்தது.
முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மீரா விஜய் ஆண்டனி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடைசி கடிதம் கைப்பற்றப்பட்டது, நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகள்
- admin
- Category: சூடான செய்தி
- Hits: 718
விஜய் ஆண்டனி மகள்
விஜய் ஆண்டனி தன் வாழ்க்கையின் மிகப்பெரும் துயரத்தை இன்று அடைந்துள்ளார். அவரின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
அதை தொடர்ந்து ஒட்டு மொத்த திரையுலகமும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.