வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு; புதிய வசதி அறிமுகம்!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 114
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.