கோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 148
கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
முடி நிறைய கொட்டுதா? காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு?
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 175
காபி என்னும் இந்த அற்புதமான மூலப்பொருள் அழகான பளிச் சருமத்தைப் பெற உதவுகிறது. இது ஒரு ஸ்கிரப்பாக, பேஸ் மாஸ்க்காக, ஹேர் ஆயிலாக என பல்வேறு வடிவத்தில் பயன்படுத்தலாம்.
சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ள; வெண்ணெய் மசாஜ்!
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 171
சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 204
ஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால், தானாக சருமம் வெளியே பிரகாசமாகவும், அழகாகவும், வெள்ளையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் பல்வேறு காரணிகளான மாசுபாடு, அதிகளவு வெயிலில் சுற்றுவது, அலுவலக வேலைச் சுமை மற்றும் குடும்ப வாழ்க்கையில் உள்ள மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை சருமத்தைப் பாதித்து, அதன் பொலிவை சீரழிக்கின்றன.
வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 171
வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை கொண்டு பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்
Page 12 of 32