உங்க உச்சந்தலை வறண்டுபோய் அரிக்குதா? அப்ப 'இத' ட்ரை பண்ணுங்க... சரியாகிடும்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 101
காற்றில் ஈரப்பதம் இல்லாதது குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை உலர வைக்கும். இதனால், உங்கள் உச்சந்தலை கூட பாதிக்கப்படலாம். குளிர்காலத்தில் வறண்ட உச்சந்தலையை எதிர்த்துப் போராட சிறந்த வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
நீங்க பொடுகு தொல்லையால் அவதிப்படுறீங்களா? அப்ப இத பண்ணுங்க... உடனே சரியாகிடும்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 106
உங்கள் தலைமுடியில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படுவது என்பது மிகவும் பொதுவானது. இருப்பினும் அதிகப்படியான பொடுகு தொல்லை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும். பொடுகுத் தொல்லையைத் தடுப்பதற்கான வழிகளில் ஒன்று உச்சந்தலையில் சருமம் தேங்குவதை தடுக்க வேண்டும்.
தினமும் குளிக்காவிட்டால் எந்த மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 96
நம் உடல் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நம்மில் நிறைய பேர் அதை பேணிக் காப்பதே இல்லை. நம் உடல் சுகாதாரத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தினசரி குளிக்கும் முறையாகும். தினசரி குளிப்பது நம் உடலுக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. ஆமாங்க சிலருக்கு தினசரி குளிப்பதே ஒரு சோம்பேறித்தனமாக இருக்கும்.
மழைக்காலத்துல உங்க தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தடுக்கணும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 94
மழைக்கால வானிலை உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கலாம். ஆனால், அது உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக முடி உதிர்தல் பிரச்சனை எல்லா காலங்களிலும் ஏற்படும் என்றாலும், மழைக்காலத்தில் அது அதிகரிக்கலாம்.
உங்க முகத்துல சுருக்கம் வந்து அசிங்கமா இருக்கா? அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க...பளபளன்னு மின்னுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 85
ஓட்ஸ் பல நூற்றாண்டுகளாக தோல் பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. அவை பல அழகுப் பொருட்களில் சிறந்த மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- உங்க முகம் தகதகன்னு மின்னனுமா? அப்ப இந்த 5 பழங்கள நீங்க சாப்பிட்டா போதுமாம்!
- நீங்க உங்க கறுமை நிறத்துக்கு 'குட் பை' சொல்லனுமா? அப்ப உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க!
- வறண்டுபோயுள்ள உங்க உதடுகள் பளபளக்கனுமா? இந்த பொருள யூஸ் பண்ணுங்க...சரியாகிடும்!
- உள்ளிருந்து உங்க சருமத்தை பிரகாசிக்க வைக்க... இந்த 4 ஆயுர்வேத உணவுகள சாப்பிடுங்க போதும்!
Page 4 of 32