ஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 41241
ஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர சில குறிப்புக்கள் ஆண்களுக்கு அழகே மீசைதான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும்.
இரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 242
நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 153
உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம்.
தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி?
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 155
தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முடியின் அடர்த்தியை அதிகரிக்க முட்டை மசாஜ்
- Imran
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 158
முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.
Page 11 of 32