Switch Language:   English | தமிழ்

    SMS இலவசம் - இலங்கை உட்பட உலகம் முழுவதற்கும்

    தற்போது Google இந்த சேவையை  இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செளுத்தவேண்டியதில்லை. இலங்கை உட்பட உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையவும்! அங்குள்ள CHAT– பாக்ஸிலிருந்து உங்கள் நண்பரின் மொபைல் நம்பருக்கு SMSஅனுப்பவும், அவ்வளவுதான்!

     

    இதை படியுங்கள்..!
      • முதலில் 50 SMS உங்களுக்கு இலவசமாய் கொடுக்கப்படும்! ஒவ்வொரு SMS நீங்கள் அனுப்பும்போதும் அதன் அளவு குறையும்!
      • நீங்கள் செய்யும் எஸ்எம்எஸ்க்கு Reply பெறும்போது உங்களது கணக்கில் 5 SMS சேர்க்கப்படும். (உங்க மொபைலுக்கு நீங்களே அனுப்பிக்கூட REPLY பண்ணிக்கொள்ளலாம்! REPLY செய்வதற்கு உங்கள்MOBILEOPERATOR கட்டணம் விதிக்கலாம், கவனம்!)
      • ஒருவேளை இலவச SMS தீர்ந்துபோய்விட்டால்? உங்கள் கணக்கில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் இலவச SMS CREDIT சேர்க்கப்படும்!
      • அழைக்கும் எண்ணை ஸ்டோர் செய்துவைத்துக்கொள்ளலாம்! PHONE BOOK SERVICE
     
    SUPPORTED NETWORKS

    SRI LANKA

    • Dialog
    • Etisalat
    • Mobitel
     
    இலவச SMS உபயோகிக்க: http://www.gmail.com/