'இந்த' ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்; உங்க முடி பொடுகு தொல்லை இல்லாமலும், அடர்த்தியாக வளருமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 94
உங்களுக்கு முடி உதிர்தல் அதிகமா இருக்கா? உலர்ந்த மற்றும் உதிர்ந்த முடியால் கவலையா இருக்கீங்களா? அப்படியென்றால் அத்தியாவசிய எண்ணெயை உங்கள் தலைமுடியில் பயன்படுத்துங்கள். தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் அத்தியாவசிய எண்ணெய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் ஒன்று ஜோஜோபா எண்ணெய்.
கண்ணாடி போன்ற பளபளக்கும் சருமத்தை பெற வேண்டுமா? சியா விதையை இப்படி யூஸ் பண்ணுங்க... போதுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 98
கண்ணாடி போன்ற ஜொலிக்கும் பளபளக்கும் சருமத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். பொதுவாக கொரிய மக்கள் கண்ணடி போன்ற பளபளப்பான சருமத்தை கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் பல இயற்கையான பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த தப்ப தெரியமா கூட முகத்தை கழுவும்போது பண்ணாதீங்க... இல்லனா சருமம் சீக்கிரம் தொங்கிபோயிடுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 95
எல்லாரும் அழகான சருமம் பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இதில், ஆண், பெண் என பாலின பேதம் கிடையாது. ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பெறும் தவறு, உங்கள் சரும அழகையே முற்றிலும் பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்க முகத்துல முடி வளருதா? அப்ப வீட்டுல இத பண்ணுங்க...முகம் சைனிங் ஆகிடுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 100
உங்கள் முகத்தில் முடி வளர்கிறதா? அடிக்கடி முடி வளர்வதால் உங்கள் முகத்தோற்றம் அசிங்கமாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நீங்கள் ஷேவிங் அல்லது வாக்சிங் செய்ய வேண்டியதில்லை. முகத்தில் உள்ள முடிகளை நீக்க சில வீட்டு வைத்தியங்களே போதுமானது.
உங்க வாயை சுற்றி கருப்பா அசிங்கமா இருக்கா? அப்ப வெள்ளையாக இந்த 5 பொருட்கள யூஸ் பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 99
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல காரணங்களால் வாயைச் சுற்றியுள்ள பகுதி கருமையான சருமமாக தோற்றமளிக்கும். இதற்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்களா? இதிலிருந்து விடுபட சில இயற்கை வழிகள் உள்ளன.
- உங்க முகத்தில் புள்ளிய போக்கி பால் போல ஜொலிக்கும் சருமத்தை பெற இத பண்ணுங்க!
- தினமும் உங்க முடிக்கு ஷாம்பூ யூஸ் பண்ணுறீங்களா? இனிமே அந்த தப்ப பண்ணாம 'இத' ஃபாலோ பண்ணுங்க!
- உங்க முகத்துல தோல் உரிகிறதா? அப்ப வீட்டுல 'இந்த' விஷயங்கள பண்ணுங்க...சரியாகிடுமாம்...!
- உங்கள் சருமத்தை வயதாகமல் என்றும் இளமையாக வைத்திருக்க... இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Page 6 of 32