உங்க முகம் தகதகன்னு மின்னனுமா? அப்ப இந்த 5 பழங்கள நீங்க சாப்பிட்டா போதுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 103
உங்கள் அழகை அதிகரிக்க எளிய மற்றும் இயற்கையான வழியைத் தேடுகிறீர்களா? மேலும் பார்க்க வேண்டாம்! ரகசியம் உங்கள் சமையலறையில் இருக்கலாம்.
நீங்க உங்க கறுமை நிறத்துக்கு 'குட் பை' சொல்லனுமா? அப்ப உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 109
ஆண், பெண் என அனைவரும் அழகான சருமத்தை பெற வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். உங்கள் சருமம் கருமையாகவும் பழுப்பு நிறமாகவும் இருக்கிறது என்றால், அது உங்களுக்கு அசிங்கமா தோன்றலாம். உங்களால் பளபளப்பான சருமத்தை பெற முடியவில்லையா? அப்ப அதை போக்க ஒரு ஒரே காய் போதுமாம்!
வறண்டுபோயுள்ள உங்க உதடுகள் பளபளக்கனுமா? இந்த பொருள யூஸ் பண்ணுங்க...சரியாகிடும்!
- Fathima Zahrah
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 94
வறண்ட உதடுகள் மற்றும் துர்நாற்றம் வீசும் அக்குள் ஆகிய இரண்டு பிரச்சனைகளையும் நீங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவை உங்களுக்கு சங்கடமாகவும் தொந்தரவாகவும் இருக்கும்.
உள்ளிருந்து உங்க சருமத்தை பிரகாசிக்க வைக்க... இந்த 4 ஆயுர்வேத உணவுகள சாப்பிடுங்க போதும்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 93
உங்கள் சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்க நீங்கள் முகத்தில் பல பொருட்களை பயன்படுத்தலாம். இவை சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால், உங்கள் சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து பிரகாசிக்க வைப்பது மேலானது.
உங்க முகத்தில் அதிகமா எண்ணெய் வழியுதா? அப்ப உங்க வீட்டில் இதை செய்யுங்க...சரியாகிடுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 104
அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று முகத்திற்கு ப்ளீச்சிங் செய்வது, ஃபேஷியல் செய்வது, ஃபேஸ் பேக் போடுவது என்று பல விஷயங்களை மேற்கொள்வார்கள். ஏனெனில் இவை ஒவ்வொன்றுமே சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்திற்கு பொலிவைத் தருகின்றன.
- 'இந்த' ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்; உங்க முடி பொடுகு தொல்லை இல்லாமலும், அடர்த்தியாக வளருமாம்!
- கண்ணாடி போன்ற பளபளக்கும் சருமத்தை பெற வேண்டுமா? சியா விதையை இப்படி யூஸ் பண்ணுங்க... போதுமாம்!
- இந்த தப்ப தெரியமா கூட முகத்தை கழுவும்போது பண்ணாதீங்க... இல்லனா சருமம் சீக்கிரம் தொங்கிபோயிடுமாம்!
- உங்க முகத்துல முடி வளருதா? அப்ப வீட்டுல இத பண்ணுங்க...முகம் சைனிங் ஆகிடுமாம்!
Page 5 of 32