உங்க முகத்தில் புள்ளிய போக்கி பால் போல ஜொலிக்கும் சருமத்தை பெற இத பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 105
திறந்த சரும துளைகள் பெரிய மருத்துவ கவலை இல்லை என்றாலும், அவை உங்கள் சருமத்தின் தோற்றத்தை பாதிக்கும். முகப்பரு, வெடிப்புகள், பருக்கள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சருமத்தில் ஏற்படுத்தும். மொத்தமாக உங்கள் சரும அழகையே இவை பாதிக்கும்.
தினமும் உங்க முடிக்கு ஷாம்பூ யூஸ் பண்ணுறீங்களா? இனிமே அந்த தப்ப பண்ணாம 'இத' ஃபாலோ பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 115
தினசரி முடியை கழுவுவது எப்போதும் சிறந்த விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஷாம்பு இல்லாமல் உங்கள் முடியை அலசலாம். கெமிக்கல் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஷாம்பூ, உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்க முகத்துல தோல் உரிகிறதா? அப்ப வீட்டுல 'இந்த' விஷயங்கள பண்ணுங்க...சரியாகிடுமாம்...!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 96
உங்கள் சரும தோல் அடிக்கடி உரிகிறதா? உங்கள் சருமம் தோலை உரிந்து அசௌகரியத்தை ஏற்படுத்துகிறதா? அதைத் தொடுவதை நிறுத்திவிட்டு, தோல் உரிக்கப்படுவதைப் போக்க வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் சருமத்தை வயதாகமல் என்றும் இளமையாக வைத்திருக்க... இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 84
உங்களுக்கு வயதாகும்போது உங்கள் தோல் அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கிறது. உங்கள் சருமம் தொய்வாக மாறுவது இயற்கையானது, ஆனால் உங்கள் சருமம் உறுதியான தன்மையை இழப்பது, உங்களுக்கு கவலையாக இருக்கலாம்.
உங்களுடைய எலி வால் மாதிரியான முடி அடர்த்தியா வளருமா? அப்ப 'இத' ஃபாலோ பண்ணுங்க...!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 101
அடர்த்தியான மற்றும் நீளமான முடியைதான் நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு மெல்லிய முடி இருக்கும். அவை உங்கள் தோற்றத்தை பாதிக்கலாம். மெல்லிய முடி மிகவும் மென்மையானது மற்றும் எளிதில் உடையக்கூடியது.
- ஈரத்தலையுடன் தூங்குவீங்களா? அப்ப இனிமேல் அந்த தப்பை பண்ணாதீங்க.. ஏன்னு பாருங்க!
- குளிர்காலத்தில் உங்க பாதங்களை வெடிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகாக்கணும் தெரியுமா?
- கருகருன்னு நீளமான முடியை பெறவும், முன்கூட்டியே நரை முடி வருவதை தடுக்கவும் 'இந்த' ஒன்ன பண்ணுங்க!
- உங்க உள்தொடை கருப்பா அசிங்கமா இருக்கா? அப்ப 'இந்த' 4 பொருள யூஸ் பண்ணுங்க... வெள்ளையாகிடுமாம்!
Page 7 of 32