இன்று சர்வதேச மகளிர் தினம்! (விசேட கட்டுரை)
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 145
இன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஆகும். இத்தினமானது உலகம் முழுவதிலும் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
உடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான்.
இன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 299
எமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களில் ஒன்று நீர். நீர் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிரும் வாழ இயலாது.
1993-ம் ஆண்டு முதல் மார்ச்-22 ம் நாள் உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 597
உலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு தினமாக ஒக்டோபர் பதினோராந்திகதி(11) அனுஷ்டிக்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற பெண்களின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 55வது அமர்வின்போது இத்தொனிப்பொருள் தெடார்பாக வருடந்தோறும் ஒக்டோபர் 11ஆந்திகதியை அனுஷ்டிக்கபடும் என்றும் அறிவித்திருந்தது.
இன்று ஒக்டோபர்-06 "சர்வதேச ஆசிரியர் தினம்"
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 665
இன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 512
பொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்
இருளகற்ற ஏங்குகின்ற மக்கள் உருவம்
சிதைந்து உலகத்தில் ஏழையாய் என்றும்
வதைதல் வறுமை விதிப்பு.
Page 1 of 14