June 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 628
உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தினால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1801
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 765
உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் சமுத்திரங்களும், எங்களின் பொறுப்புகளும் “Our oceans, our responsibility " எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2009 ஜூன் 8ம் தேதி செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.
June 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 827
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1045
சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு தினங்களில் இத்தினத்தை கொண்டாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை ‘நேரு மாமா’ என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
Page 7 of 14