May 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 818
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 746
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.
May 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1950
1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்திவருகிறது.
மே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 737
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி?
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1658
உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை.
Page 9 of 14