இன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1008
சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International Left Handers Day) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்" இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இன்று ஆகஸ்ட்-03 உலக நட்பு தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 762
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2014) ஆகஸ்ட் 3ஆம் திகதி உலக நட்பு தினமாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது.
இன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1058
1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம் திகதி 'உலக சனத்தொகை தினம்' (World Population Day) அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. உலக சனத்தொகை அதிகரிப்பானது, மக்களின் சமூ, பொருளாதார துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மக்களின் ஆரோக்கிய வாழ்வு, குடும்பநெறியுடன் கூடிய உயர் மனித விழுமியங்கள், சமூகச்சீர்கேடுகள் போன்றவற்றில்கூட பல்வேறுபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.
இன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 815
ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவுகூரப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக (World Refugee Day) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
June 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 932
தமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்கும் டொப் நியூசின் வாழ்த்துக்கள்.
Page 6 of 14