நாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்!
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 600
நாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்றது. நாடகமானது அவ்வவ்கால கருத்தியலுக்கு அமைவாக வெளிப்பாடடையும் தன்மையினை கொண்டு விளங்குகின்றது. கலை என்பது காலத்தின் கண்ணாடி என்னும் வகையில் நாடகமும் அதன் காலத்தை பிரதிபலிக்கும் கலைவடிவமாக விளங்குகின்றது.
தந்தையர் தின வாழ்த்து!...
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 1419
19th June 2016.......
பாலூட்டித் தாலாட்டிப்
பாசம் பொழிந்ததால்
தாயன்பு பெரிதெனக்
கொண்டாடுகின்றோம்!
நிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 453
நிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்: உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் மே 31
புகைப்பதைக் கைவிடுவது அவ்வளவு எளிதல்ல. அதேநேரம், முயற்சி எடுத்துப் புகைப்பதைக் கைவிட்டால் அடுத்தடுத்துக் கிடைக்கும் பலன்கள், உங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்திலிருந்து உடல் எப்படியெல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது தெரியுமா?
இன்று மே 1 உலக தொழிலாளர் தினம்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 697
பார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.
காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள், பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை.
இன்று உலக மலேரியா தினம்
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 648
உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் வழக்கத்தில் இருக்கிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும்.
Page 2 of 14