Breaking News
ஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 2175
சர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவும் ஒக்ரோபர் 3 ம் திகதி ஐ.நா சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 1014
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்க வேண்டும்.
சர்வதேச ஜனநாயக தினம் இன்று
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 424
சர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 641
சர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக மனிதநேய தினம் இன்று
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 996
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய தினமாக (World Humanitarian Day) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
Page 5 of 14