குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது? எந்த வயதில் உடலும், மனதும் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடியாகும்?
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 149
நீங்கள் குழந்தையைப் பெறத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இது சரியான நேரமா, அல்லது நீங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே தாமதமாகிவிட்டதா என்று நீங்கள் குழப்பத்தில் இருக்கலாம். கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் உண்மையில் மனநிலை, நபருக்கு நபர் வேறுபடுகிறது.
உங்க குழந்தை இரவு நேரத்தில் தூங்காம இருக்கா...அப்ப இந்த விஷயங்கள்தான் காரணமாம்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 121
ஒவ்வொருவருக்கும் நிம்மதியான இரவு தூக்கம் என்பது அவசியம். ஆனால், புதிதாக பிறந்த குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இரவு தூக்கம் என்பது சற்று கடினமானதாக இருக்கும். ஏனெனில், குழந்தைகள் பெரும்பாலும் இரவில் தூங்காமல் விழித்திருக்கும் அல்லது நடு இரவில் விழித்த்துக்கொண்டு அழலாம்.
பெண்களே! இந்த விஷயங்கள் கருவில் இருக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்குமாம்... ஜாக்கிரதை!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 117
கர்ப்பகாலம் என்பது அனைத்து பெண்களுக்கும் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். ஏனெனில் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் அவர்களை சார்ந்தே இருப்பதால் இந்த காலக்கட்டத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான கர்ப்ப காலம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை உறுதிப்படுத்த கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளை அறிந்திருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில முக்கியமான காரணிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தம்பதிகளே! உங்களுக்குள் குழந்தை பிறந்த பிறகு சண்டை அதிகமா வருதா? அப்ப இத பண்ணுங்க.. சரியாகிடும்!
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 103
குடும்பத்தில் புதிய வரவாக குழந்தை வருவது என்பது தம்பதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயம். ஆனால், குழந்தை பிறப்பு என்பது தம்பதிகளின் வாழ்க்கையை பெற்றோராக அடுத்தகட்டத்திற்கு செல்லக்கூடியது. இதன் காரணமாக தம்பதிகளுக்கு அதிகம் பொறுப்பு, கடமை மற்றும் வேலைகள் இருக்கலாம்.
பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப்போட செக்ஸ்க்கு பின் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 113
திருமணமான பெரும்பாலான தம்பதிகளின் கனவு குழந்தையை பற்றியதாகத்தான் இருக்கும், ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் குழந்தை பெற தயாராக இருக்கும்போது குழந்தை பெறுவதுதான் அவர்களுக்கும் சரி, பிறக்கப்போகும் குழந்தைக்கும் சரி நல்லது.
- 30 வயதிற்கு பின் கருத்தரிக்கும் பெண்கள் என்னென்ன சிக்கல்களை சந்திக்கணுமாம் தெரியுமா? உஷாரா இருங்க...!
- தாய்மார்களே! குழந்தை பிறந்த பிறகு உங்களையும் குழந்தையையும் ஆரோக்கியமா வைத்திருக்க இத ஃபாலோ பண்ணுங்க!
- குழந்தைகளுக்கு முதல் முறை இந்த உணவுகளை கொடுக்கும் போது அலர்ஜியை உண்டாக்குமாம்; கவனமா ஊட்டுங்க...!
- ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... தினமும் இத்தனை மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும் பெண்கள் கருவுறுவது சிரமமாம்!
Page 7 of 13