குழந்தைகளுக்கு குளிா்காலத்தில் சாப்பிடக் கொடுக்கக்கூடாத 5 முக்கிய உணவுகள்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 70
பொதுவாக குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிா்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.
உங்க குழந்தைங்க மலச்சிக்கலால் கஷ்ப்படுறாங்களா? அப்ப இந்த 5 உணவுகள கொடுங்க... சரியாகிடும்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 88
பெரியவர்களைப் போலவே, குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். எனவே கவலைப்படுவதற்குப் பதிலாக, குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 92
மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர்.
பெற்றோர்களே...உங்க கைக் குழந்தையை இந்த மழைக்காலத்தில் எப்படி பாத்துக்கணும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 88
மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலம் சீக்கிரமாகவே பாதிக்கப்படுகிறது. காரணம் இந்த மழைக்காலங்களில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
எலுமிச்சை ஜூஸ் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குடிக்கலாமா? குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 107
கர்ப்பகாலம் என்பது பெண்களும் பயமும், உற்சாகமும் நிறைந்த பயணமாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யும் அனைத்தும் அவர்களை மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்துக்களின் தேவையும் மாறுபடுகிறது. ஏனெனில் அவர்கள் கர்ப்ப காலத்தில் இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிட வேண்டும்.
Page 11 of 13