வெறுங்காலுடன் உங்க குழந்தையை நடக்க விடமாட்டேங்குறீங்களா? அந்த தப்பை இனிமே பண்ணாதீங்க...ஏன் தெரியுமா?
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 121
பாதங்கள் மனித உடலின் மிகவும் உணர்ச்சிகரமான உறுப்புகளில் ஒன்றாகும். பாதத்தின் அடிப்பகுதி மிகவும் உணர்திறன் கொண்டது. வெறுங்காலுடன் நடப்பதைப் பற்றி நாம் பேசும்போது, அது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. வெறும் கால்களில் நடக்க வேண்டும் என நம் முன்னோர்களும் ஏற்கனவே நமக்கு கற்பித்திருக்கிறார்கள்.
உங்க டீன் ஏஜ் பிள்ளை வெளியில் சுத்தாமல் வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 113
உங்களுக்கு டீன் ஏஜ் வயதில் குழந்தைகள் இருக்கிறார்களா? இல்லையெனில் உங்கள் குழந்தை விரைவில் டீன்ஏஜ் வயதிற்கு வர இருக்கிறார்களா? அப்படியென்றால், பெற்றோர்களாகிய நீங்கள் பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்க கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட தம்பதிகளா? அப்ப நீங்க இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 117
ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகாலம் என்பது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம். கர்ப்பம் தரிப்பது என்பது தம்பதிகள் இருவருக்கும் பேரின்பத்தை கொடுக்கும் விஷயம்.
இந்த சரும பராமரிப்பு தவறுகளை கர்ப்பகாலத்தில் ஒருபோதும் செய்யாதீங்க...இது உங்க குழந்தையை பாதிக்குமாம்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 123
கர்ப்ப காலத்தில், நீங்கள் இன்னொரு உயிரை சுமப்பதினால், தோல் மற்றும் முடி உட்பட முழு உடலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையானது. கர்ப்ப காலத்தில் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், நீங்கள் எந்த விஷயம் செய்தாலும், கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
புதிதாக பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படாமல் எப்படி தடுக்கலாம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 102
புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் மஞ்சள் காமாலை ஒன்றாகும். இது குழந்தையின் தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம் இருப்பதை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.
- இந்த உணவு மாற்றங்கள் மூலம் PCOS நோயால் அவதிப்படும் பெண்கள் விரைவில் கருத்தரிக்கலாமாம்... ட்ரை பண்ணுங்க!
- ஆண்களே! உங்க விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்க தினமும் இதை குடித்தால் போதுமாம்!
- நீண்ட நேரம் குழந்தைகள் அழுவதற்கு காரணம் இதில் ஒன்றுதான் இருக்குமாம்... இனிமே அழாமல் பார்த்துக்கோங்க!
- சிறுநீர் பாதை நோய் தொற்று உங்க குழந்தைக்கு ஏற்படாமல் தடுக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
Page 5 of 13