பெற்றோர்களே! உங்க குழந்தைகளிடம் 'இந்த' அறிகுறிகள் இருக்கா? அப்ப அவங்க மன அழுத்தத்தால் அவதிப்படுறாங்களாம்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 103
இன்றைய நாளில் எல்லாரையும் பாதிக்கும் ஓர் விஷயம் என்றால், அது மன அழுத்தம்தான். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு பெரும்பாலும் பெரியவர்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. ஆனால் இது குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கிறது.
தம்பதிகளே! குழந்தை பிறந்த பிறகு உங்க உறவு எப்படி இருக்கும்... அத சமாளிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 70
பெற்றோராக மாறுவது உங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டமாகும். தம்பதிகள் குழந்தையை பெற்றுக்கொண்ட பின்புதான், வாழ்க்கைக்கு புதிதாக அர்த்தம் கிடைத்ததாக உணர்கிறார்கள். நீங்கள் இருவர் மட்டுமே இருந்த உறவில், புதிதாக ஒரு ஜீவன் இணைவது உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடணுமாம்...ஏன் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 92
குளிர்காலம் நமக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பிரச்சினைகளில் ஒன்று இருந்தாலும் பெண்கள் கருத்தரிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாம்...!
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 95
கருவுறுதலில் சிக்கல் அல்லது கர்ப்பம் தரிக்க இயலாமை அசாதாரண பிரச்சினை அல்ல. ஏனெனில் கிட்டதட்ட 12 சதவீத பெண்கள் கருவுறாமை பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். கருவுறாமை பிரச்சனைகள் பொதுவாக எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலையுடனும் பிணைக்கப்படவில்லை என்றாலும், சில பெண்கள் அவற்றைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் பெண்களுக்கு கருவுறாமைக்கு என்ன காரணம்?
பெற்றோர்களே! நீங்க நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்க குழந்தையை எவ்வாறு பாதுகாக்கணும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 88
நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். குளிர்காலம் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கலாம். குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அது அவர்களின் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
- ஆண்களே! இப்பதான் உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கா? அப்ப 'இந்த' விஷயத்தை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!
- உங்க குழந்தை இவ்வுளவு நேரம் தூங்குவதுதான் அவங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம் தெரியுமா?
- கர்ப்பிணி பெண்கள் வால்நட்ஸை சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு என்ன நடக்கும் தெரியுமா?
- புதிதாக பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா? எத்தனை மாதத்தில் தண்ணீர் கொடுப்பது பாதுகாப்பானது?
Page 3 of 13