உங்க குழந்தைக்கு பல் முளைக்கிறதா? அப்ப வெண்ணிலா சாற்றை இப்படி யூஸ் பண்ணுங்க போதுமாம்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 77
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது நிறைய அசெளகரியத்தை சந்திக்கின்றனர். அதனால் தான் குழந்தைகள் பல் முளைக்கும் போது எதையாவது எடுத்து கடித்திக் கொண்டே இருப்பார்கள். குழந்தைக்கு பல் முளைப்பது அது அவர்களை எரிச்சலூட்டுகிறது. இந்த பல் வலி மற்றும் அசெளகரியத்தை போக்க வெண்ணிலா சாறு உதவுகிறது.
பெற்றோர்களே...உங்க குழந்தைங்க 'இந்த' பொசிஷன்ல உட்காரவே கூடாதாம்! ஏன் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 80
ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் மிகப்பெரிய கடமை குழந்தைகளை சரியாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பதுதான். குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
பெண்களே! பிரசவத்துக்கு பிறகு 'இந்த' விஷயங்கள யாரும் உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க... தெரிஞ்சிக்கோங்க!
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 95
ஓர் பெண் தாயாக மாறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி போன்றது. தாயாக மாறுவது ஒரு புதிய சவால்கள் மற்றும் பொறுப்புகளுடன் வருகிறது. ஒரு உயிரை உலகிற்க்கு கொண்டுவருவதுடன் தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ள வேண்டும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்கள் இதோ!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 95
கர்ப்ப காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆரோக்கியமான உணவுதான் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். கர்ப்பம் ஆரோக்கியமான உணவின் அடிப்படைகளை ஒருபோதும் மாற்றாது. கர்ப்பமாக இருக்கும்போது கூட, போதுமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைப் பெறுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வது என்பது அனைவரும் கூறுவது.
பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வராமல் இருக்க என்னென்ன சாப்பிடணும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 74
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றும் ஒரு கட்டம், அவரது உடலில் தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தலாம், இது கர்ப்பமாக இருக்கும் பெண்களை பல நோய்களுக்கு ஆளாக்கலாம். கர்ப்பகால நீரிழிவு என்பது இன்சுலின் உணர்திறன் வளர்ச்சியடையும் ஒரு நிலை மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், கர்ப்பம் அல்லது பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Page 10 of 13