ஆண்களே! இப்பதான் உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கா? அப்ப 'இந்த' விஷயத்தை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 177
மகப்பேறு விடுப்பது என்பது பெண்க்ளுக்கானது மட்டுமல்ல, அது ஆண்களுக்கும் அவசியம் தேவைப்படும் ஒன்று. தாயின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதிலும், குழந்தையை வளர்ப்பதிலும் தந்தையின் பங்கை சரியாக செய்ய ஒவ்வொரு தந்தையும் மகப்பேறு விடுப்பது எடுக்க வேண்டியது மிக அவசியம்.
உங்க குழந்தை இவ்வுளவு நேரம் தூங்குவதுதான் அவங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 91
ஒவ்வொரு நபருக்கும் தூக்கம் இன்றியமையாதது. இது நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. தூக்கமின்மை பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப சரியான நேர அளவில் தூங்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு தூக்கம் இன்றியமையாதது.
கர்ப்பிணி பெண்கள் வால்நட்ஸை சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு என்ன நடக்கும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 142
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் உட்கொள்ளும் உணவு முதல் எல்லா விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் உங்களை மட்டுமல்லாது, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
புதிதாக பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா? எத்தனை மாதத்தில் தண்ணீர் கொடுப்பது பாதுகாப்பானது?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 123
தண்ணீர் வயது வந்தவர்கள் உட்கொள்ளக்கூடிய மிகவும் ஈரப்பதமூட்டும் பானமாகும். இது உங்கள் தாகத்தைத் தீர்த்து, உங்கள் எல்லா அமைப்புகளின் சமநிலையையும் பராமரிக்கிறது. உங்களுக்கு புதிதாகப் பிறந்த குழந்தை இருந்தால், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் திரவங்களை வழங்குவது பற்றி நீங்கள் கவலைப்படலாம்.
பப்பாளி பழத்தை உங்க குழந்தைகளுக்கு தவறாமல் சாப்பிட கொடுக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 98
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், நோய்களின் அபாயத்தைத் தடுப்பதிலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரம் தாய்ப்பாலாக இருந்தாலும், ஒரு குழந்தை திட உணவுகளை உட்கொள்ளத் தொடங்கியதும், பொதுவாக நான்கு மாதங்களுக்குப் பிறகு, சரியான வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- வெறுங்காலுடன் உங்க குழந்தையை நடக்க விடமாட்டேங்குறீங்களா? அந்த தப்பை இனிமே பண்ணாதீங்க...ஏன் தெரியுமா?
- உங்க டீன் ஏஜ் பிள்ளை வெளியில் சுத்தாமல் வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
- நீங்க கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட தம்பதிகளா? அப்ப நீங்க இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...!
- இந்த சரும பராமரிப்பு தவறுகளை கர்ப்பகாலத்தில் ஒருபோதும் செய்யாதீங்க...இது உங்க குழந்தையை பாதிக்குமாம்!
Page 4 of 13