30 வயதிற்கு பின் கருத்தரிக்கும் பெண்கள் என்னென்ன சிக்கல்களை சந்திக்கணுமாம் தெரியுமா? உஷாரா இருங்க...!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 104
ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்கான முடிவு என்பது தம்பதிகள் அவர்களுக்குள் விவாதித்து அதன் நன்மை மற்றும் தீமைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும், 30 வயதிற்குப் பிறகு குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் பெண்களுக்கு, அவர்கள் அறிந்திருக்க வேண்டிய சில உடல்நலச் சிக்கல்கள் உள்ளன.
தாய்மார்களே! குழந்தை பிறந்த பிறகு உங்களையும் குழந்தையையும் ஆரோக்கியமா வைத்திருக்க இத ஃபாலோ பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 102
குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாய்மார்களும் சத்தான மற்றும் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கர்ப்பத்திற்குப் பிந்தைய மீட்சியை விரைவுபடுத்துவதற்கான மிக அடிப்படையான வழியாகும். மேலும், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு முதல் முறை இந்த உணவுகளை கொடுக்கும் போது அலர்ஜியை உண்டாக்குமாம்; கவனமா ஊட்டுங்க...!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 103
6 மாதங்கள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில் இதனை விட குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்து எதுவுமில்லை. குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துவது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... தினமும் இத்தனை மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும் பெண்கள் கருவுறுவது சிரமமாம்!
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 104
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். தூக்கத்தின் அளவு மற்றும் தரம் இரண்டும் சமமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. தூக்கத்தின் தரம் படுக்கைக்குச் செல்லும் நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாதது. தூக்கப் பிரச்சினைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.
பெண்கள் பிரசவத்திற்கு பின் தினமும் இந்த உணவுகளில் ஒன்றை அவசியம் சாப்பிடணுமாம்...!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 95
கர்ப்பம் முதல் பிரசவம் வரையிலான காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது மற்றும் சிக்கல் நிறைந்தது. கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது பற்றி நிறைய தகவல்கள் இருந்தாலும், பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி பெரும்பாலும் யாரும் கூறுவதில்லை.
- தம்பதிகள் குண்டா இருந்தா குழந்தை பிறக்காதா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- மண் சாப்பிடும் உங்க குழந்தை எப்படி தடுத்து நிறுத்தலாம் தெரியுமா? இதை அவசியம் ட்ரை பண்ணுங்க!
- பெண் குழந்தைகளை கொண்ட அப்பாக்கள் ஒருபோதும் இந்த தவறுகளை செய்யவே கூடாதாம்...!
- இந்த 6 சூப்பர் உணவுகள் ஆண்-பெண் இருவரின் கருவுறுதலையும் அதிகரித்து விரைவில் பெற்றோராக உதவுமாம்...!
Page 8 of 13