தற்பொழுது அறிமுகம் NOKIA வின் புதிய Dual SIM Hand Phone (Nokia X2-02)
- MSF.Nadhwa
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 1021
கைப்பேசி சந்தையின் நாயகனாக திகழும் நொக்கியா நிறுவனமானது தனது பிறிதொரு டுவல் சிம் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Nokia X2-02 எனப்படும் இந்த புதிய கைப்பேசியானது சந்தையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
2 மெகாபிக்சல் கமெரா இணைக்கப்பட்டுள்ள இந்த கைப்பேசியில் 3G வலையமைப்பு வசதி உள்ளடக்கப்படவில்லை.
இவை தவிர பின்வரும் விசேட அம்சங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
Dual-SIM, dual-standby phone.
SIM manager with dedicated settings for up to five SIM cards.
Dual-band GSM/GPRS/EDGE support.
2.2" 256K-color TFT QVGA display.
S40 6th edition.
2 megapixel fixed-focus camera.
QCIF video recording at 15fps.
Stereo FM radio with RDS, Built-in antenna, radio recording.
FM transmitter.
Facebook and Twitter apps.
Bluetooth v2.1 (with A2DP).
Standard microUSB port.
microSD card slot (32 GB supported).
3.5mm audio jack.
பிரதிகூலங்கள்:
No 3G.
Basic still camera and video.
Doesn't charge off USB.
No screen brightness control.
No smart dialing.
No flashlight.