உங்க இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமா இருந்தால் இந்த 5 நோய்கள் வர வாய்பிருக்காம்..! ஜாக்கிரதை!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 125
மாறி வரும் நவீன உலகில், நாள்பட்ட சுகாதார நிலைகளின் ஆபத்து அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில் 35 வயதை கடந்தவர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் என பல்வேறு சுகாதார பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நைட்டு இரும்பி இரும்பி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறீங்களா? அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 117
இருமல் தொடர்ந்து வரும் போது அது உங்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் தொடர்ந்து இரும்பி நம் நெஞ்சே வலிக்க ஆரம்பித்து விடும். எரிச்சலூட்டும் காரணிகளால் கூட சிலருக்கு இருமல்கள் ஏற்படலாம்.
நீங்க பட்டாணியை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப இந்த நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 90
குளிர்காலம் வந்துவிட்டது, இந்த காலக்கட்டத்தில் உங்கள் உணவு வழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த காலக்கட்டத்தில் நாம் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொருள் பட்டாணியாகும்.
நீரிழிவு கல்லீரல் நோய் என்றால் என்ன? உங்க சர்க்கரை நோயால் கல்லீரல் எப்படி பாதிக்கப்படும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 90
சர்க்கரை நோய் நமது சிறுநீரகத்தை பாதிப்பதோடு இல்லாமல், கல்லீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. உயர் இரத்த சர்க்கரை அளவு கல்லீரல் செல்களை சேதப்படுத்துவதோடு உடலில் அதிக கொழுப்பையும் சேமித்து வைக்கிறது. இதனால் பல உடல் உபாதைகளும் இலவச இணைப்பாக சேர்ந்து கொள்கிறது. நாம் புறக்கணிக்க கூடாத 5 அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.
மதிய உணவு சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா? தினமும் இந்த நேரத்தில் சாப்பிடுங்க... அதான் நல்லது...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 83
மதிய உணவு என்பது ஒரு நாளின் முக்கிய உணவாகும், மேலும் மதிய உணவை எப்போது சாப்பிடுவது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் அறிவதில்லை. இது நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது, ஆற்றல் செயலிழப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கிறது.
- நீங்க பாலக் கீரையை பார்த்தாலே ஓடுறவரா? இனி அந்த தப்பை தெரியாம கூட பண்ணாதீங்க...!
- எலும்பை வலுவாக்கவும், இரத்த அழுத்தம் & இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் தினமும் 'இத' சாப்பிடுங்க!
- இந்த மாதிரி இருமல் உங்களுக்கு வருதா? அப்ப அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான காசநோயோட அறிகுறியாம்!
- கற்பூரவள்ளி இலையை தினமும் மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் தெரியுமா?
Page 11 of 120