வெண்டைக்காயை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதா? அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 107
சர்க்கரை நோயை நிர்வகிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஒரு முக்கிய அம்சமாகும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல்வேறு இயற்கை முறைகளை தெரிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
Computer இல் வேலை பார்த்து உங்க கை மரத்து போச்சா.. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 107
இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் வேலை என்பது ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலையாக இருந்து வருகிறது. அதிலும் Computer இல் வேலை செய்யும் மக்கள் சதா அந்த Computer முன்னாடியே உட்கார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் கை வலி, கண் வலி மற்றும் முதுகு வலி போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இஞ்சியை அதிகமா சாப்பிட்டுறாதிங்க... அது உங்க உடலில் என்னென்ன ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 111
குளிர்காலத்தில் நாம் அனைவரும் சூடான பானங்களையே அதிகம் குடிக்க விரும்புவோம். பருவகால மாற்றம் சில விரும்பத்தகாத ஒவ்வாமை மற்றும் நோய்களைக் கொண்டு வரும்போது, ஒரு சூடான கப் இஞ்சி டீ, காதா அல்லது இஞ்சி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட பானங்களை குடிக்க மக்கள் விரும்பலாம்.
உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஜிலேபி பற்றி ஆயுர்வேத மருத்துவர்கள் என்ன சொல்றாங்க-ன்னு கொஞ்சம் பாருங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 97
எல்லாருக்கும் ஜிலேபி என்றால் மிகவும் பிடிக்கும். எதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் நம்மில் நிறைய பேர் இந்த ஜிலேபியைத் தான் தேடித் தேடி சாப்பிடுவோம். ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அளவுக்கு மீறி சாப்பிடுவது என்றைக்கும் உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
உங்க உடல் எடையை கரைக்கவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் 'இந்த' ஒன்ன சாப்பிடுங்க...போதுமாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 95
முருங்கை உணவு வகைகளில் முதன்மையானது மற்றும் மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கையின், இலை, பூ மற்றும் காய் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அத்துடன் அது உங்கள் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
- ஆண்களே! 30 வயசாகிடுச்சா? அப்ப நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்க அடிக்கடி இவற்றை சாப்பிடுங்க!
- இந்த அறிகுறிகள் உங்க வயித்துல இருக்கா? அப்ப அது வயிற்று புற்றுநோயாக இருக்கலாமாம்..!
- உங்க எலும்புகள் வலுவாக இருக்கவும் மூட்டு பிரச்சனை வராமல் இருக்கவும் கண்டிப்பா இவற்றை பண்ணணுமாம்!
- உங்க இரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவுக்கு போகாமல் இந்த காலை நேர பழக்கங்கள் உங்களை பார்த்துக்குமாம்!
Page 9 of 120