நீங்க பாலக் கீரையை பார்த்தாலே ஓடுறவரா? இனி அந்த தப்பை தெரியாம கூட பண்ணாதீங்க...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 107
எடைக்குறைப்பு டயட் என்பது பருவத்திற்கு ஏற்ப மாறுகிறது. குளிர்காலம் தொடங்கி விட்டதால், எடை இழப்பு டயட்டில் புதிய உணவுகளை சேர்க்க வேண்டிய நேரம் இது. பச்சை இலைக் காய்கறிகள் அனைவருக்கும் பிடித்தமானவை அல்ல, ஆனால் அவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
எலும்பை வலுவாக்கவும், இரத்த அழுத்தம் & இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் தினமும் 'இத' சாப்பிடுங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 102
மெக்னீசியம் ஒரு முக்கிய கனிமமாகும். இது நமது உடலின் சரியான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாடு முதல் எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தி வரை 300 க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் செயல்முறைகளில் மெக்னீசியம் ஈடுபட்டுள்ளது.
இந்த மாதிரி இருமல் உங்களுக்கு வருதா? அப்ப அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான காசநோயோட அறிகுறியாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 98
காசநோய் என்பது ஒரு தீவிர நோய்த்தொற்று ஆகும். காற்றின் மூலம் பரவும் இந்த தொற்றுநோய், பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது. இந்த சுகாதார நிலைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கற்பூரவள்ளி இலையை தினமும் மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 129
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும் செடிகளாகும்.
உங்க தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 101
உங்கள் உடல் மற்றும் தலைமுடியை எண்ணெய் மசாஜ் செய்வது பல உடல்நல பிரச்சினைகளுக்கு ஒரு பாரம்பரிய தீர்வாகக் கருதப்படுகிறது, இது பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வைத்திய முறையாகும். இப்படி எண்ணெய் வைப்பதால் ஊட்டச்சத்தை தவிர இன்னும் நிறைய நன்மைகள் உள்ளன.
- கட்டுக்கடங்காத உங்க தொப்பையை குறைக்கணுமா? தூங்குறதுக்கு முன்னாடி இதில் ஒரு பொருளை சாப்பிடுங்க...!
- இரவு சிக்கன் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்... கவனமா இருங்க...!
- பச்சைப்பயிறை உங்கள் உணவில் வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
- உங்க இதயத் துடிப்பு இந்த எண்ணிக்கைக்கு கீழ இருந்தா அது ஆபத்தோட அறிகுறியாம்...!
Page 12 of 120