ஆண்களே! 30 வயசாகிடுச்சா? அப்ப நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்க அடிக்கடி இவற்றை சாப்பிடுங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 95
வயது அதிகரிக்கும் போது நமது உடல் பலவீனமாகத் தொடங்கும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். மேலும் பெண்களை விட ஆண்களுக்கே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயமும் அதிகம் உள்ளன.
இந்த அறிகுறிகள் உங்க வயித்துல இருக்கா? அப்ப அது வயிற்று புற்றுநோயாக இருக்கலாமாம்..!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 129
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது.
உங்க எலும்புகள் வலுவாக இருக்கவும் மூட்டு பிரச்சனை வராமல் இருக்கவும் கண்டிப்பா இவற்றை பண்ணணுமாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 115
பெரும்பலான மக்கள் எலும்பு ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதே இல்லை. வயதாகும்போது எலும்பு, மூட்டு பிரச்சனைகளை சந்திக்கும்போதுதான், அவர்கள் எலும்பு ஆரோக்கியத்தை பற்றியே கவலைப்படுகிறார்கள்.
உங்க இரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவுக்கு போகாமல் இந்த காலை நேர பழக்கங்கள் உங்களை பார்த்துக்குமாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 104
World Diabetes Day : 14 November 2023
நீரிழிவு என்பது இரத்தத்தில் அதிக சர்க்கரைக்கு வழிவகுக்கும் ஒரு மோசமான ஆரோக்கிய நிலையாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் மற்ற நோய்களுக்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் அதனை சரியான அளவில் நிர்வகிக்க வேண்டியது அவசியமானதாகிறது
உங்க உடலை பாதுகாக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப 'இத' குடிங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 94
குளிர் காற்று ஊர்ந்து செல்லத் தொடங்கும் போது, நம் உடலுக்கு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும். இந்த பருவத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஆறுதலான, சூடான மற்றும் சுவையான பால் சார்ந்த பானங்களை உட்கொள்வது.
- உங்க இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமா இருந்தால் இந்த 5 நோய்கள் வர வாய்பிருக்காம்..! ஜாக்கிரதை!
- நைட்டு இரும்பி இரும்பி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறீங்களா? அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
- நீங்க பட்டாணியை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப இந்த நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்!
- நீரிழிவு கல்லீரல் நோய் என்றால் என்ன? உங்க சர்க்கரை நோயால் கல்லீரல் எப்படி பாதிக்கப்படும் தெரியுமா?
Page 10 of 120