உங்க உடலில் நல்ல கொழுப்பு அதிகமா இருந்தா இந்த ஆபத்துலாம் வருமாம்... அலட்சியமாக இருக்காதீங்க...!
- Fathima Zahrah
- Category: உடல் நலம்
- Hits: 90
நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு அவசியமானது மற்றும் குறிப்பாக இதய ஆபத்து மற்றும் பிற இருதய பிரச்சனைகளில் இருந்து இதயத்தை பாதுகாக்க நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமானது. கொலஸ்ட்ரால் என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மெழுகு போன்ற ஓரு பொருளாகும்.
இந்த 5 பானங்களில் ஒன்றை எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு மறக்காம குடிங்க...இல்லன்னா அவதிப்படுவீங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 107
இன்றைய நாளில் எண்ணெயில் வறுக்கப்பட்ட பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். இதனால், பெரும்பலான மக்கள் எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 88
என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது. இப்படி காலநிலை சட்டென்று மாறிக் கொண்டே இருப்பதால், நிறைய பேர் சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால் தான் இம்மாதிரியான பிரச்சனையை அதிகம் சந்திக்க நேரிடும்.
உங்களுக்கு தோசை சாப்பிட பிடிக்குமா? அப்ப உங்க எடையை ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 97
எடையை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கிறதோ எடையைக் குறைப்பது அவ்வளவு கடினமானதாக உள்ளது. அதிகரித்த எடையைக் குறைக்க பெரும்பாலான மக்கள் டயட்டை நம்பியிருக்கிறார்கள். எடையைக் குறைக்க பலரும் ஆரோக்கியமான அதேசமயம் சுவையான உணவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.
உங்க கிட்னி செயலிழக்காமல் இருக்க நீங்க 'இந்த' விஷயங்கள கட்டாயம் செய்யணுமாம்...இல்லனா ஆபத்துதானாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 103
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) பல உயிர்களை அமைதியாகப் பாதிக்கிறது. சிறுநீரகம் உங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வடிகட்டி, சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது, இந்த சிறுநீரக செயல்பாட்டின் படிப்படியான இழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) உருவாவதற்கு வழிவகுக்கும்.
- வாழைக்காய் உங்க எடையை மட்டும் குறைக்காமல் இந்த அற்புத நன்மைகளையும் கொடுக்குமாம்... மிஸ் பண்ணிராதீங்க...!
- குளிர்சாதன பெட்டியில் வேகவைத்த உருளைக்கிழங்கை வைப்பது இந்த ஆபத்தான நோயை உண்டாக்குமாம்... ஜாக்கிரதை...!
- உங்களுக்கு தக்காளி பிடிக்குமா? அப்ப உங்க எடையை ஈஸியா குறைக்கலாமாம்! எப்படி தெரியுமா?
- உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப நீங்க எச்சரிக்கையா இருக்கணுமாம்... உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்!
Page 6 of 120