இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வராதாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 93
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு கேள்வி பலரது மனதிலும் எழலாம்.
நீங்க அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை போடுபவரா? உங்களோட இந்த உறுப்பு செயலிழக்க வாய்ப்பிருக்கு; உஷார்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 92
பாராசிட்டமால் என்பது வலிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மாத்திரை. முக்கியமாக இது அதிகப்படியான உடல் வெப்பநிலையைக் குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, தலைவலி, பல் வலி, பிடிப்புகள் மற்றும் சளி, ஜலதோஷத்தால் ஏற்படும் காய்ச்சலைக் குறைக்கவும் உதவுகிறது.
நீங்க சமைக்கிறதுக்கு இந்த 5 எண்ணெய்களை யூஸ் பண்ணவே கூடாதாம்; உயிருக்கே ஆபத்தாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 83
வீட்டில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியமானது மற்றும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஆரோக்கியமானதா என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா ஆம், நீங்கள் தேர்வு செய்யும் சமையல் எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம்.
உங்களுக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போகுதா? அப்ப இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்; ஜாக்கிரதை!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 77
கண்கள் சிவந்து போவது என்பது பொதுவாக அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். கண்கள் சிவந்து போக பொதுவாக பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயங்களில் அவை சாதாரணமானதாக இருந்தாலும் சில அசாதாரண சூழ்நிலையில் அது மிகவும் ஆபத்தான ஆரோக்கிய நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
நீங்க இந்த 5 பழங்களை குளிர்காலத்தில் கண்டிப்பா சாப்பிடணுமாம்; அவை எவை தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 81
ஒவ்வொரு பருவகாலமும் மாறும்போது, அதற்கேற்ப நம் உடலையும் மனதையும் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், பருவ காலங்கள், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க, உங்களை பாதுகாத்துக்கொள்ள பருவ கால உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உங்க நாக்கு இப்படி மஞ்சள் நிறத்துல இருக்கா? அப்ப உயிரைப் பறிக்கும் 'இந்த' நோய் இருக்க வாய்ப்பிருக்கு; உஷார்!
- சருமத்துல எந்த பிரச்சனையும் வராமல் இருக்க தினமும் இத்தனை கிளாஸ் தண்ணி குடிச்சா போதுமாம்...தெரியுமா?
- உங்க எலும்புகள் பலவீனமாகி எளிதில் உடைய இந்த உணவுகள்தான் காரணமாம்; ஜாக்கிரதை...!
- உங்க உடம்பு பலூன் மாதிரி வீங்கி இருக்கா? புஸ்ஸுன்னு குறையணுமா? அப்ப 'இந்த' 5 விதைகள சாப்பிடுங்க!
Page 14 of 120