கட்டுக்கடங்காத உங்க தொப்பையை குறைக்கணுமா? தூங்குறதுக்கு முன்னாடி இதில் ஒரு பொருளை சாப்பிடுங்க...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 102
எடையைக் குறைக்க வேண்டுமென்பதுதான் நம் அனைவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் அதற்கான வழிமுறைகள் மிகவும் கடினமாக இருப்பதாலேயே பலரும் எடைக்குறைப்பு பயணத்தில் பின்தங்கிவிடுகிறார்கள்.
இரவு சிக்கன் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்... கவனமா இருங்க...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 105
சத்தான உணவை உண்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அடிப்படையாகும். இருப்பினும் நாம் தேர்ந்தெடுக்கும் சரியான உணவுகளைப் போலவே, அவற்றை நாம் சாப்பிடும் நேரமும் முக்கியமானது. சில உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருந்தாலும், அவற்றை இரவு நேரத்தில் உண்பது ஆரோக்கியமானதாக இருக்காது.
பச்சைப்பயிறை உங்கள் உணவில் வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 97
கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் இருக்கும் அத்தியாவசிய பருப்புகளில் ஒன்று பச்சைப்பயறு / பாசிப்பயறு, இது இந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒரு வகை பருப்பு ஆகும். இது புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.
உங்க இதயத் துடிப்பு இந்த எண்ணிக்கைக்கு கீழ இருந்தா அது ஆபத்தோட அறிகுறியாம்...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 94
மனித இதயம் உடலின் இன்றியமையாத முக்கியமான உறுப்பாகும், நம்மை உயிருடன் வைத்திருக்க அனுதினமும் துடிக்கிறது. அதன் சீரான துடிப்பு மற்றும் நிலையான இயக்கம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இன்றியமையாதது மற்றும் நமது உடல்கள் உகந்ததாக செயல்பட தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதிசெய்வதில் மிக முக்கியமானது.
தினமும் 'இத்தனை' படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்; உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 87
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
- இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வராதாம்!
- நீங்க அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை போடுபவரா? உங்களோட இந்த உறுப்பு செயலிழக்க வாய்ப்பிருக்கு; உஷார்!
- நீங்க சமைக்கிறதுக்கு இந்த 5 எண்ணெய்களை யூஸ் பண்ணவே கூடாதாம்; உயிருக்கே ஆபத்தாம்!
- உங்களுக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போகுதா? அப்ப இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்; ஜாக்கிரதை!
Page 13 of 120