நீங்க வயிறு முட்ட சாப்பிட்டு செரிமான பிரச்சனையை சந்திக்குறீங்களா? இந்த பழங்களை சாப்பிடுங்க.. சட்டுன்னு சரியாகும்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 115
பொதுவாக மதிய வேளையில் வயிறு நிறைய சாப்பிடுவோம். அதுவும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், ஒரு கட்டு கட்டிடுவோம். ஆனால் எப்பவும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான மண்டலத்தால் உணவுகளை ஜீரணிக்க முடியாமல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த 5 வகை அரிசிகள் எடையை வேகமாக குறைக்க உதவுமாம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 104
உடல் எடையை குறைக்கும் போது, பொதுவாக மக்கள் அரிசி சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் அல்லது நீங்கள் எடை குறைக்க விரும்பினால், அரிசி சாப்பிடுவதை நிறுத்துங்கள் ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்க பழங்களை இப்படி சாப்பிட்டால் உங்களுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்... இனிமே இப்படி சாப்பிடாதீங்க...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 127
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்கள் இன்றியமையாதவை. பழங்கள் பொதுவாக ஆரோக்கியமானவை மற்றும் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பல ஆரோக்கிய பிரச்சினைகளை குணப்படுத்த மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க பழங்கள் நமது உணவின் ஒருபகுதியாக இருக்க வேண்டியது அவசியம்.
பானை மாதிரி வீங்கி இருக்கும் உங்க வயித்த குறைக்கனுமா... சமையல் அறையில் இருக்கும் 'இந்த' மசாலாவே போதுமாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 94
உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவுகள் மட்டுமல்ல, உங்கள் சமையலறையில் இருக்கும் உணவு பொருட்களும் உதவும். செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் போது, சமையலறை பொருட்கள் அதிசயங்களை செய்ய முடியும்.
உங்க சர்க்கரை அளவையும் எடையையும் டக்குனு குறைக்கனுமா.... அப்ப 'இந்த' ஒரு பொருள் கலந்த தண்ணீரை குடிச்சா போதுமாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 125
ஒவ்வொரு வீட்டின் சமையலறையில் இருக்கும் பல பொருட்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் பண்டைய காலம் முதல் இன்று வரை அந்த பொருட்களை சமையல்களில் பயன்படுத்தி வருகின்றன.
- ஆரஞ்சு பழத்தை 'இந்த' உணவுகளோட சேர்த்து சாப்பிட்டுறாதீங்க... ஆபத்தாகிடும்!
- மாரடைப்பு குளிர்காலத்தில் அதிகம் வர வாய்பிருக்காம்... அவை வராமல் தடுக்க 'நீங்க' என்ன செய்யணும் தெரியுமா?
- உங்களுக்கு தீராத தலைவலியா? இந்த எண்ணெய்களில் ஒன்றை யூஸ் பண்ணுங்க... டக்குனு சரியாகிடும்...!
- ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருட்கள் போதுமாம்...உங்க உடலில் இருக்கும் நச்சுக்களை டக்குனு வெளியேற்றலாமாம்!
Page 4 of 120