Switch Language:   English | தமிழ்

    சாதாரண மழையில் நாம் நனைந்திருப்போம், `ஜில்’லென்ற உணர்வை அனுபவித்திருப்போம். சில சமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும்.

    ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் அறிஞர்கள் கண்டு பிடிக்கும் முன், படாதபாடு பட்டுள்ளனர். அதுவும், அந்தக் கண்டுபிடிப்பு வெற்றியடைய பல ஆண்டுகள் காத்திருந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். கண்டுபிடிப்பு மற்றும் சாதனை நிகழ்த்த ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டுகள் காத்திருந்தனர் என்ற பட்டியல் இதோ..

    ஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள்.

    பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

    கடல்நீர் செங்குத்தாகவும் ,கிடைமட்டமகவும் அசைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு புவிச்சுழர்றசி,புவிச்சுற்றுகை,சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம்.புவி தனது அச்சில் மேற்கு,கிழக்காக தன்னைத்தனே சுற்றுவதர்க்கு புவி ‘ச்சுழறசி”என்று பெயர்.அப்போது மேற்பரப்பில் உள்ள கடல்கள் அசைவுக்கு உடபடுகின்றன.