சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 413
“ஆம்பள சிங்கம் டா….” என வீரத்தை பறைசாற்றும் போது ஆண்கள் காலரை தூக்கிவிட்டப்படி கூறுவதுண்டு. உண்மையிலேயே ஆம்பள சிங்கம் வேலைக்கு (வேட்டைக்கு) போகாமல், பெண் சம்பாதித்து (இரையை) வருவதை உண்டு விட்டு வெட்டி பந்தா காட்டும் அவ்வளவு தான்.
சிங்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. ஆனால், பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கம் தீக்கோழி உதைத்தால் கூட உயிரிழந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும், முள்ளம்பன்றி கூட சிங்கத்தை எதிர்த்து சண்டையிடுமாம். இதை எல்லாம் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா?
மலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 490
மலேசியாவை சேர்ந்த 15 வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்த கருவை ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்து போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,
இரவில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கிறதா? : காரணம் இதுதான்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 390
கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று தான்.
ஆனால் இரவில் தூங்கும் போதும் உடுத்திய உடை நனையும் அளவில் வியர்வை வெளியேறினால், அதனை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். ஏனெனில் இரவில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.
அதிசக்தி வாய்ந்த நோய்க்கிருமி கண்டுபிடிப்பு
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 346
அதிசக்தி வாய்ந்த நோய்க்கிருமி கண்டுபிடிப்பு: திறனற்றுப் போகிறதா ஆன்டிபயோட்டிக்ஸ்?
அனைத்து வகையான ஆன்டிபயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியாண்டர்தால் மனிதர்கள் அறிவார்ந்தவர்கள் புதிய ஆய்வில் தகவல்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 462
மனிதரில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆனால் தற்பொழுது, மற்ற இனங்கள் அழிந்துவிட எஞ்சியிருப்பது “ஹோமோ சேபியன் சேபியன்கள்” ஆகிய நாம் மட்டுமே உள்ளோம்.அழிந்து விட்ட மற்ற மனித இனங்கள் எத்தனை என்பது குறித்து இதுவரை ஓர் முடிவு எட்ட முடியவில்லை.
Page 15 of 24