மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 326
துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது,
தேனீக்களால் ஆன வேலி!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 245
காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்கள் நாசம் என்பது போன்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்த பிரச்னைக்கு மின்சார வேலிதான் தீர்வு என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆப்ரிக்காவில் கிராமத்து விவசாயிகள் இயற்கையால் இயற்கைக்கு வேலி போட முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்திருக்கின்றனர்.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 329
சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
சூரிய மண்டலத்தைப் போலவே அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உள்ளன.
பரந்துபட்ட விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன.
மாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 442
தென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர்கள் தான் மாயன்கள். அவர்களை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு உலகெங்கிலும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.
மாயன்களின் நாட்காட்டியின் படி, 2012 இல் உலகம் அழியும் என்று கூறப்பட்ட வதந்தியை உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக எல்லொரும் ஒரு வகையில் நம்பினர்.
மாயன்களின் புராதான நகரான ‘மச்சுபிச்சு’ உலகிலுள்ள அனைவரையும் கவரும் பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.
செல்போனுக்கும் மூளைப் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 201
மெல்போர்ன் - செல்போனுக்கும் மூளைப் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை என்றும், செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன்கள் எனப்படும் செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வருகிறது. செல்போன் பேசும் போது உருவாகும் மின் காந்த அதிர் வலைகள் காதுவழியாக சென்று மூளையை தாக்கி புற்று நோயை ஏற்படுத்தும் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. இது உண்மையா என அறிய ஆஸ்திரேலியாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Page 18 of 24