Switch Language:   English | தமிழ்

    கடல் அலைகள் ஓய்வத்தில்லை‍ ஏன் தெறியுமா ?

    கடல்நீர் செங்குத்தாகவும் ,கிடைமட்டமகவும் அசைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு புவிச்சுழர்றசி,புவிச்சுற்றுகை,சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம்.புவி தனது அச்சில் மேற்கு,கிழக்காக தன்னைத்தனே சுற்றுவதர்க்கு புவி ‘ச்சுழறசி”என்று பெயர்.அப்போது மேற்பரப்பில் உள்ள கடல்கள் அசைவுக்கு உடபடுகின்றன.

    புவிச்சுற்றுகை என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற நிலை.அப்படிச் சுற்றி வரும்போது, மத்திய அகலக் கோடில் இரண்டு தடவைகளும்,மகர,கடக கோடுகளில் ஒவ்வொரு தடவையும் சூரியன் உச்சம் கொடுக்கிறது. சூரியக் கதிர்வீசலின் சாய்வு வேறுபாடடால்,பூமிக்குக் கிடைக்கும் வெப்பத்தின் அள்விலும் மாற்றங்கல் உன்டாகின்றன.இத்னால் ஏறபடும் அமுக்க வேறுபாடுகள் காற்றின் வேகத்திலும்,திசையிலும் மாற்றங்களை உன்டாக்குகின்ற்ன.இதனால்,காற்றில் உந்துதல் ஏற்பட்டு நீர் அசைகின்றது

    சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகளால் புவியில் வற்றுப்பெருக்குகள் ஏற்படுகின்றன. வற்றுப் பெருக்கு என்பது நீர்மட்டம் உயர்ந்து,தாழ்வதைக் குறிக்கிறத். பூமி சந்திரனையும்,சந்திரன் பூமியையும்,சூரியன் இந்த இரண்டையும் ஈர்க்கின்றன.

    பூமி,சந்திரன்,சூரியன் ஆகிய மூன்று கோள்களும் அமாவாசை,பவுர்ணமி தினங்களில் ஒரே நேர் கோட்டில் வருகின்றன.அதனால்,இக்கலங்களில் வற்றுப் பெருக்கு உயர்வாக இருக்கிறாது.ஏரிமலை சீற்றங்கள்,புவி நடுக்கம்,பனி உருகுதல் போன்றவற்றாலும் கடல்
    நீரில் அலைகல் உண்டா
    கின்றன.