Switch Language:   English | தமிழ்

    ரொமான்ஸ் என்றால்... தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு, விடிய விடிய கட்டிப்பிடித்து, கையை பிடித்துக் கொண்டு இருப்பதுதானாக்கும் என்றெல்லாம் ஓவராக கற்பனை வானில் மிதந்து, யதார்த்தத்தை கோட்டைவிடாதீர்கள்.

    ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது எனக் கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுபாடும். சராசரியாக பெண்கள் ஆணின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள். அவர்களை கவர்வது எது. அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து , பல பெண்களின் கருத்துகளில் இருந்து , ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பார்ப்போம்............

    உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை…

    இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

    சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது… இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

    இவ்வுலகில் காணப்படும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலமாக விளங்குவது சூரியன். ஆகவே இன்று அறிவியல் அறிஞர்களின் கவனம் முழுவதும் சூரிய ஆற்றலின்பால் ஈர்க்கப் பட்டுள்ளது. கி.மு.212 இல் "ஆர்க்கிமிடிஸ்' நூற்றுக்கணக்கான ஆடிகளைப் பயன்படுத்தி சூரியனின் கதிர்கள் அனைத்தையும், கப்பலின் மீது குவியச் செய்து ரோமானிய கப்பல் படைக்குத் தீ வைத்தார். இவ்வாறு நடந்திருக்கக் கூடும் என்று நூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய "ஜார்ஞூ பாஃபன்' கூறினார்.