இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 426
வாஷிங்டன்,
இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலுடன் 71 சிப்பந்திகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் முதல் காதலி யார்?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 322
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் தெண்டுல்கருக்கு நிகராக பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்கிறார். தற்போதைய ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 919 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
மனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 326
பன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் பார்வையை கொண்டு வரலாம் என சீன டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர்.
400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 293
புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 228
காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும்.
Page 16 of 24