பறவைகள் ‘வி’ வடிவில் கூட்டமாக பறப்பது ஏன்?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 380
பறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால், அவை ஒரே சீராக “வி” வடிவத்தில் பறப்பதை காணலாம். சென்னையில் காக்கையை மட்டுமே காண முடியும் என்பதால், கொஞ்சம் வெளியில் வந்து சீதோஷண காலங்களில் பார்த்தால், நீண்ட தொலைவிலிருந்து வரும் கொக்கு நாரை போன்ற வெளிநாட்டுப் பறவைகள். இந்த வடிவத்தில் பறப்பதை காணலாம்.
அன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 370
வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.
மனிதனின் மரணத்திற்கு பிறகும் சுற்றி நடப்பவை நினைவில் இருக்குமாம்!!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 290
மனிதனின் மரணத்திற்கு பிறகும் சுற்றி நடப்பவை நினைவில் இருக்கும் : ஆய்வில் தகவல்
ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 274
மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நம்பினால் நம்புங்கள்
- admin
- Category: தகவல்கள்
- Hits: 848
* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!
Page 19 of 24