படிப்பில் கவனித்தல் என்றால் என்ன?
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 991
நாம் கற்பிக்கும் பாடத்தில் கவனம் செலுத்துவது ஆசிரியரது முக்;கிய பொறுப்பாகும். ஏனெனில் ஆசிரியர் எவ்வளவுதான் நன்றாக திட்டமிட்டுத் திறன்படக் கற்பித்தாலும் அவரது சொற்களையும், செயல்களையும் மாணவர்கள் நன்கு கவனிக்காமல் போனால், அவரது முயற்ச்சி எந்த வித பயனையும் தராது.
படிப்பில் பின்தங்கும் மாணவர்கள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 1080
குழந்தைகள் பாடசாலையில் சரிவர படிக்கவில்லை என்றால் அதற்கு காரணங்கள் பல. அவையாவன...
- உடல் நலக் குறைவுகள்
- கண் பார்வை கோளாறுகள்
- காது மந்தம்
- உடலில் காச நோய்
மாணவர்களைச் சீர்திருத்துவதற்கான முறைகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 970
(ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான ஆக்கம்)
பொருத்தப்பாடின்மையுள்ள மாணவர்கள் வெவ்வேறு விதமான நடத்தைகளை மேற்கொள்ளக் காரணம் என்ன? சிலர் பிற சிறுவர்களின் உடைமைகளைத் திருடுகிறார்கள், சிலர் ஆசிரியர்களிடமும் தம் தோழர்களிடமும் முரட்டுத்தனமாகவும் கிளர்ச்சி மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்கள், வேறு சிலர் சமூகத் தொடர்புகளினின்றும் விலகித் தனியாள்களாக வாழ்கிறார்கள்.
மனச்சோர்வை தீர்க்கக்கூடிய வழிமுறைகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 898
மனச்சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்கு மிக எளிமையான 4 வழிமுறைகளை சொல்கின்றனர் ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மன உளைச்சல், மன சோர்வு பற்றி சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி நடத்தினர்.
நினைவு கூர்தலும் மறத்தலும்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 908
கற்றலினால் எழும் நடத்தை மாற்றம் சிறிது காலமேனும் தொடர்ந்து நிலைத்து நிற்றல் வேண்டும். இதற்குக் கற்றவை நமது நினைவில் தங்கி தேவைப்படும் போது வெளிப்படுவது அவசியமாகும் எனவே கற்றல் நினைவு கூறுதலுடன் நெருங்கிய தொடர்வுடையதாகும். எல்லா உயிர்களிடமும் தமது பழைய அனுபவங்களை சேர்த்துச் சேமித்து வைக்கக்கூடிய திறன் உன்டு இத்திறனை நினைவு ( Memory ) எனலாம்.
Page 21 of 23