உங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 306
உங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? உடனே என்ன செய்யணும்!
நாம் ஆசை ஆசையாய் வைத்திருக்கும் மொபைல் போன் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிடும். இதில் அதிர்ஷ்டவசமாக தலைதப்பிய போன்களும் உண்டு, அதிகவிலையுடைய போன் அம்போவான கதைகளும் உண்டு.
உங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 365
உங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா? எச்சரிக்கை..ஒரு உஷார் ரிப்போர்ட்.
நாம் யாருமே உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை. இது குழந்தைகளை எவ்வளவு பாதிக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால்
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 334
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும். அரிப்பு உண்டாகும். வலி எடுக்கும்.
அதிகம் அதிகம் தொலைபேசியில் பேசுபவரா நீங்கள்…ஒரு எச்சரிக்கை…
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 353
முழுதாய் படித்து இனி பேச்சை தொடர மனம் வருமா எனப்பாருங்கள்.
ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில் அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு micro-oven போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்.
வீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மரங்கள்!
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 497
ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.
வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.
Page 14 of 23