Switch Language:   English | தமிழ்

    சந்திரமண்டலத்தில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சந்திரனில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    அப்போது சந்திரனின் மேற்பரப்பில் வேற்றுக்கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது சந்திரனுக்கு நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள விண்கலம், ரேடியோ சிக்னல் எடுத்து அனுப்பிய வரை படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.