பெண் குழந்தைகள் இந்த காரணங்களால்தான் சிறு வயதிலேயே பருவமடைகிறார்களாம்... அதிர்ச்சி ஆகாதீங்க...!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 85
உங்கள் குழந்தை எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னதாகவே பருவமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறார்களா? இது கவலைக்குரிய ஒரு காரணமாக இருக்கலாம் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரம்ப அல்லது முன்கூட்டிய பருவமடைதலின் அறிகுறிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இது எதிர்காலத்தில் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம் மற்றும் அவர்களின் மாறிவரும் உடல்கள் சமூக மற்றும் உணர்ச்சி சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். முன்கூட்டிய பருவமடைதல் பெண்களில் 8 வயதிற்கு முன்பும், ஆண்களுக்கு 9 வயதுக்கு முன்பும் ஏற்படுகிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 54
இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறையினருக்கு குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. வளர்ந்திருக்கும் மருத்துவ முறை, பெருகி வரும் தனிக்குடித்தனம்,நவீன வாழ்க்கை முறை ஆகியவை குழந்தை வளர்ப்பு என்பதை ஏதோ சவாலான விஷயமாக மாற்றியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
தாய்ப்பால் அதிகம் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 63
குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருத்துவர் அறிவுரையின் பெயரில் மட்டுமே தாய்ப்பாலை நிறுத்த வேண்டும். மற்றபடி எந்த காரணத்திற்காகவும் தாய்ப்பாலை நிறுத்துவது என்பது தவறு.
சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை
- admin
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 71
சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சுகப்பிரசவத்தில் மூன்று முதல் ஐந்து நாள்களிலே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். சிசேரியனில் குறைந்தது ஐந்து மாதமாவது ஓய்வு எடுக்கவேண்டும். கடினமான வீட்டு வேலைகள் செய்யக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டிய செயல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
- admin
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 79
நீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா? வாழ்த்துக்கள். முதல் குழந்தை பிறந்த போது உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது , உங்கள் வாழ்க்கையில் ஓர் புதிய வரவு வந்த சமயத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உணர்ந்திருப்பீர்கள், ஆச்சரியம் , மற்றும் உங்கள் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியிருக்கும். அந்த குழந்தையின் மீது நீங்களும் உங்கள் சொந்தங்களும் அன்பு மழையைப் பொழிந்திருப்பீர்கள்,
Page 12 of 13