இழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 124
பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம் இதோ...
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 105
உலகளவில் கோடிக்கணக்கான இணைத்தளங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் ஏராளமானவை பாதுகாப்பு அற்ற இணையத்தளங்கள் ஆகும். அதாவது இவற்றினூடாக கணினியில் ஊடுருவி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கூகுள் நிறுவனம் தனது இணைய உலாவியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.
Gmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 120
Gmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
மோசமான டுவீட்களை மறைப்பதற்கான நடவடிக்கைகள்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 109
சமூக வலைத்தளங்களின் ஊடாக சம காலத்தில் தவறான தகவல்களும், மோசமான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.
மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 126
“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், ஆன்லைனில் எளிதில் யாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பற்ற நிலையில் நான்காண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Page 4 of 45