வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு; புதிய வசதி அறிமுகம்!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 117
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
X-Ray தொழில்நுட்பத்தில் வர்ண படங்களாகவும் ஸ்கான் செய்ய முடியும்
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 77
பாதிப்படைந்த உயிரினங்களின் உடற் பாகங்களை படம் பிடிப்பதற்கு X-Ray தொழில் நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்!
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 81
அமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intelligence தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.
Artificial Intelligence என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதன் மூலம் ரோபோக்கள் தானாக சிந்திக்கும் திறனைப் பெறும்.
குறுகிய நேரத்தில் தளபாடங்களை பொருத்தும் ரோபா! (காணொளி இணைப்பு)
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 79
மனித வேலைகளை இலகுவாக்குவதற்கு பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அறிந்ததே. எனினும் முதன் முறையாக கதிரை போன்ற தளபாடங்களை தானாகவே குறுகிய நேரத்தில் அசெம்பிள் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பொறியாளர், மனித வடிவ ரோபோவை உருவாக்கி சாதனை!
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 84
ஜப்பானை சேர்ந்த பொறியாளர் திரைப்படஙகளில் படங்களில் வருவதை போன்று நடக்கும் வகையிலான ராட்சத மனித வடிவ ரோபோக்களை உருவாக்கி அசத்தி உள்ளார்.
Page 1 of 57