யூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 234
யூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே. இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.
டுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை!
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 158
டுவிட்டர் வலையமைப்பில் பயனர்களுக்கு போஸ்ட் இடுவதற்கு இதுவரை காலமும் பெரிய அளவில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போது அதிரடி நடவடிக்கையாக டுவிட்டர் நிறுவனம் கட்டுப்பாட்டினை கொண்டுவந்துள்ளது.
ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 171
தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
பயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி!
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 169
பேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற்றுமொரு சமூக வலைத்தளமாக டுவிட்டர் காணப்படுகின்றது. இதில் ஏற்கணவே நேரடி வீடியோக்களை ஒளிபரப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் உள்ளூர் செய்திகளையும் நேரடி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 165
கூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது சொந்த வணிக தளத்துக்கு முன்னுரிமை அளித்த குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு 136 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதுஇந்திய வணிகப் போட்டிஒழுங்குமுறை ஆணையம்.
Page 10 of 45