சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடி
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 152
பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்கள் சில உருவாகியுள்ளன. எனவே இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான ரவுட்டர்களை ஹேக் செய்ய திட்டம்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 129
ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரவுட்டர்களை (Routers) ஹேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மன்னிப்பு கோரினார் மார்க் சக்கர்பர்க்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 142
´கேம்பிரிட்ஜ் அனலிடிகா´ விவகாரம் தொடர்பாக, ´பேஸ்புக்´ நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க பாராளுமன்றில் கடந்த செவ்வாய்கிழமை மன்னிப்பு கோரினார்.
பேஸ்புக்கில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்...
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 132
பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 135
கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது என பேஸ்புக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
Page 7 of 45