5G இணையத் தொழில்நுட்பம் ஜப்பானில் பரீட்சிப்பு
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 138
அதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு தொடர்பில் அனைவரது எதிர்பார்ப்பும் திரும்பியுள்ளது.
தவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 135
கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு இடம்பெற்றுவிட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 132
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழும் வசதியை தருகின்ற பிரம்மாண்டமான தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.
இத் தளமானது தற்போது புதிய வசதி ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் சொப்பிங் சேவை என அழைக்கப்படும் இவ் வசதியின் ஊடாக முன்னணி நிறுவனங்கள் தமது விற்பனை பொருட்கள் தொடர்பான பதிவுகளை இங்கு இடலாம்.
மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 159
அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.
Google AdSense சேவையில் தமிழ் மொழி இணைப்பு
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 201
Google AdSense சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி சேர்க்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
2003-ம் ஆண்டு Google AdSense சேவை அறிமுகம் செய்யப்பட்டது, இந்த சேவையை கொண்டு கூகுள் இணையத்தளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் தகுதியான விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து, குறிப்பிட்ட ஒரு தொகையை வலைத்தள உரிமையாளருக்கு கூகுள் வழங்குகிறது.
Page 9 of 45