Breaking News
Nokia -Sumsung Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.
- MSF.Nadhwa
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 1379
சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று சரிசெய்து வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல் Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code ம் Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.